முல்லைப் பெரியாறு விவகாரம்! கேரளாவுக்கு உத்தரவிடுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு..! இந்தியா முல்லைப்பெரியாறில் பராமரிப்பு பணி மேற்கொள்ள கேரளா ஒத்துழைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது.. சென்னை ஐகோர்ட் கருத்து..! தமிழ்நாடு