அரசியல் ஆதாயம் தேடவே முருக பக்தர்கள் மாநாடு.. மக்கள் இதை புறக்கணிக்கணும்.. போட்டு பொளக்கும் முத்தரசன்..! அரசியல் முருக பக்தர்களின் ஆன்மீக உணர்வை அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தும் இந்து முன்னணியின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என முத்தரசன் கூறியுள்ளார்.