நடுக்கடலில் பயங்கரம்... தமிழக மீனவர்கள் மீது வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு... வெறியாட்டம் ஆடிய இலங்கை கடற்கொள்ளையர்கள்...! தமிழ்நாடு நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.