ஒடிசாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை! நிலச்சரிவில் சிக்கி 2 பேர் மரணம்! 2 பேர் மாயம்! இந்தியா ஒடிசாவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் பலியான நிலையில், இருவர் மாயமாகினர்.
"இன்னைக்கு நைட்டுக்குள்ள ..." - உயர் அதிகாரி கொடுத்த டார்ச்சர்...SIR பணியில் ஈடுபட்ட அங்கன்வாடி பெண் ஊழியர் பகீர் முடிவு...! தமிழ்நாடு
ஐதராபாத் பயணிகளின் உடல் சவுதியிலேயே நல்லடக்கம்... இந்தியா கொண்டு வரப்படாததற்கு காரணங்கள் என்னென்ன? உலகம்