இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க!! குடும்பத்துக்காக இல்ல! மக்களுக்காக உழைச்சேன்!! நிதிஷ் கெஞ்சல்! இந்தியா என் குடும்பத்திற்காக அல்ல, மக்கள் அனைவருக்காகவும் உழைத்தேன். இன்னும் ஒரு வாய்ப்பை மக்கள் தர வேண்டும் என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸிற்கு திமுக கடும் கண்டனம்! அரசியல் முடிவெடுக்க ஸ்டாலினுக்கு முழு அதிகாரம்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு
108 இடங்களை பெற்ற விஜயை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்! சர்க்காரியா கமிஷனை சுட்டிக்காட்டி துரை வைகோ எம்.பி. அறிக்கை! தமிழ்நாடு