இந்தியாவில் விரைவில் வெளியாகும் Oppo Reno 14 5G, Reno 14 Pro 5G.. விலை எவ்வளவு? மொபைல் போன் Oppo Reno 14 5G சீரிஸ் இந்தியாவில் ஜூலை தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.