பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை! ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்! ஐ.,நா-வில் வெளுத்து வாங்கிய இந்தியா! இந்தியா இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. பாகிஸ்தான் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது என ஐ.நா சபையின் இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார்.
மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு
கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...! அரசியல்
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 50,000 சிறு குறு தொழில்கள் முடக்கம்: சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை! தமிழ்நாடு
“சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...! அரசியல்