அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு? நகம் கடிக்கும் ட்ரம்ப்!! இன்று மாலை ரிசல்ட்!! உலகம் உலக அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.