இனி UPI-ல் பணம் அனுப்ப PIN நம்பர் வேண்டாமா..!! விரைவில் புதிய வசதி அறிமுகம்..! மொபைல் போன் யுபிஐயில் பணம் அனுப்ப பின் நம்பர் தேவையில்லை என்ற புதிய வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.