அடுத்த இடி.. பேருந்து கட்டணத்தை திமுக அரசு உயர்த்தப் போகுது.. ஷாக் கொடுக்கும் நயினார் நாகேந்திரன்! அரசியல் ஆட்சிக் காலம் முடிவதற்குள் மீதமிருக்கும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்துவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு
கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...! அரசியல்
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 50,000 சிறு குறு தொழில்கள் முடக்கம்: சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை! தமிழ்நாடு
“சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...! அரசியல்