ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்..! சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படும் லட்சணமா இது? கொதித்தெழுந்த அன்புமணி..! தமிழ்நாடு குற்றங்களைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியாமல் திணறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்..
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்