அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாது! பாகிஸ்தானுக்கு மோடி தரமான பதிலடி! இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பணியாது. ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை சரணடைய வைத்தது. பதிலடியால் பயங்கரவாதிகள் சிதைந்தனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்