2 நாளில் 8 நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை!! இராஜதந்திர முயற்சி!! இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மோடி! இந்தியா ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் சூழலில் மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கிறார்.