#BREAKING: கரூர் சம்பவம் எதிரொலி… தவெக நிர்வாகிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்…! தமிழ்நாடு கரூர் சம்பவம் தொடர்பாக கைதான தவெக நிர்வாகிகள் 2 பேருக்கும் அக்டோபர் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு