நூடுல்ஸ் உடையில் நடிகை பிரணிதா.. இப்படி ஒரு ட்ரெஸ்ஸை வடிவமைத்தது யார் என குமுறும் நெட்டிசன்கள்..! சினிமா அழகை வர்ணிக்க வைக்க முடியாத வகையில் நூடுல்ஸ் உடையில் வந்த நடிகை பிரணிதாவின் புகைப்படங்கள் பலராலும் கவரபட்டுள்ளது.