மொபைல் போனுக்கு அடிமையான பள்ளி மாணவி.. வீட்டில் கண்டித்ததால் தற்கொலை.. கூடவே அண்ணனும் உயிரிழந்த சோகம்..! குற்றம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இரவில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த தங்கையை அண்ணன் கண்டித்ததால், தங்கை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். காப்பாற்ற சென்ற அண்ணனும் உயிரிழந்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்