இந்தியாவுடன் கை கோர்க்கும் ஆஸ்திரேலியா! பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! இந்தியா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்புத்துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு