சேலத்தில் இன்று திமுக பொதுக்கூட்டம்!! கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!! அப்செட்டில் இருக்கும் ராகுல்காந்தி மிஸ்ஸிங்!? அரசியல் சேலத்தில், இன்று நடைபெறும் தி.மு.க., பொதுக்கூட்டத்தில் கமல், பிரேமலதா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், காங்., மூத்த தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.