வந்தே பாரத் ரயில் உணவில் மிதந்த பூச்சி!! பதறிய பயணி! ரூ.10 லட்சம் அபராதம் விதித்து ஒப்பந்தத்தை ரத்து செய்த ரயில்வே! இந்தியா குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து சென்ற 'வந்தே பாரத்' ரயிலில், பயணிக்கு பரிமாறப்பட்ட உணவில் பூச்சி இருந்ததால், அந்த உணவை தயாரித்த ஒப்பந்த நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு!! கொதித்தெழுந்த பயணி! கான்ட்ராக்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம்!! இந்தியா
முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ஊதிய பற்றாக்குறை... பதில் அளிக்காமல் நழுவிச் சென்ற தவெக அமைச்சர்...! தமிழ்நாடு
உங்க பண்ணையார் வாழ்க்கையை எல்லாம் விட்டுட்டு... திமுகவிற்கு தில்லா சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா...! தமிழ்நாடு
அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை.. தற்போது சாத்தியமில்லை..!! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!! தமிழ்நாடு
வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்! அரசியல்