சாலையில் நின்றபடி உணவு அருந்திய ரஜினி..! சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு நிலைமையா.. என்ன ஆச்சு..! சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சாலையில் நின்றபடி உணவு அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.