அவர் என் குடும்பத்தில் ஒருவர்..! சமந்தா சொன்ன அந்த ஸ்பெஷல் நபர் யார்..? சினிமா விருது வழங்கும் மேடையில் சமந்தா சொன்ன அந்த ஸ்பெஷல் நபரை குறித்து பேசி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.