நான் கொஞ்சமா தான் குடிப்பேன்.. ரொம்பலாம் இல்ல..! ஓப்பனாக பேசிய நடிகை சம்யுக்தா..! சினிமா நடிகை சம்யுக்தா மேனன் வெளிப்படையாக பகிர்ந்துள்ள தனிப்பட்ட கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.