என்னை போல் தயவு செய்து நடிக்காதே.. ப்ளீஸ்..! நடிகர் சஞ்சீவை பங்கமாக கலாய்த்த விஜய்..! சினிமா நடிகர் விஜய் தனது ஆருயிர் நண்பனான நடிகர் சஞ்சீவுக்கு விஜய் அட்வைஸ் கொடுத்ததாக அவரே கூறியிருக்கிறார்.