இதோ ஆரம்பிச்சிட்டாங்கல்ல.. பாஜக டார்கெட்டில் சந்தானம்.. சிக்கியது டிடி நெஸ்ட் லெவல்..! சினிமா உதயநிதி ஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த அடுத்த ஒருமணிநேரத்தில் சந்தானத்தின் மீது புகார் வைத்துள்ளனர் பாஜகவினர்.