இப்படியா படம் எடுப்பாங்க.. யார் அந்த டைரக்டர்..! டூரிஸ்ட் ஃபேமிலி பற்றி விமர்ச்சித்த அமைச்சர் மா.சு..! சினிமா டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் மா.சுப்ரமணியன்.