விசாரணை நேர்மையாக நடக்காது.. குற்றவாளிகளை காப்பாற்ற பார்க்கின்றனர்.. ஆவேசமான சவுக்கு சங்கர்..! குற்றம் தனது வீட்டின் மேல் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 100% சிபிசிஐடி சரியான விசாரணை நடத்தும் என நம்பிக்கை இல்லை அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன் என சவுக்கு சங்கர் தெரிவித்தார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்