நடிகர் ஆர்யா வீட்டில் ஐடி ரெய்டு.. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டால் அதிகாரிகள் அதிரடி சோதனை!! தமிழ்நாடு சென்னையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.