தலைநகரில் உச்சக்கட்ட பரபரப்பு... தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு... நடந்தது என்ன? இந்தியா உச்சநீதிமன்றத்திற்குள் வைத்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.