நான் உனக்கு அம்மாவா.. என்ன பாத்தா அப்படியா தெரியுது..! நடிகை ஸ்ருதிஹாசனிடம் திட்டு வாங்கிய கேமரா மேன்..! சினிமா நடிகை ஸ்ருதிஹாசனை பார்த்து அம்மா என கூறியவரை வெளுத்து வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.