உருவாகும் சிம்புவின் 50-வது படம்.. இவரா இயக்குகிறார்.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்! சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த சிம்புவின் 50ஆவது திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக பட குழு அறிவுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்