எனக்கு பிரண்ட்ஸ்சே இல்ல.. இதுல ஜோதிகாவை பற்றி பேச என்ன இருக்கு - சிம்ரன் விளக்கம்..! சினிமா ஜோதிகாவை பற்றி பேசியதாக வரும் தகவலுக்கு அட்டகாசமான விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை சிம்ரன்.