பாடகர் ஜூபின் கார்க் நினைவிருக்கா.. அவர் இறப்பு திட்டமிட்ட கொலையாம்..! ஹிமந்தா பிஸ்வா சர்மா கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்..! சினிமா பாடகர் ஜூபின் கார்க் இறப்பு திட்டமிட்ட கொலை என அசாம் மாநில சட்டசபையில் முதல்-மந்திரி பரபரப்பு தகவலை கொடுத்துள்ளார்.