SIR-ஐ சமாளிக்கிறது எப்படி? 12 மாநில தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை! செல்வப்பெருந்தகை ஆஜர்! இந்தியா வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகின்றது.