காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. நிறைவடைந்தது 6 ஆண்டுகள்..!! இந்தியா காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.