ஒருத்தருக்கு 440 ஓட்டு டார்கெட்! தேர்தலில் வெற்றி பெற ஸ்டாலின் புது வியூகம்!! அரசியல் தி.மு.க., கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற திட்டத்தின் கீழ், தேர்தல் பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு