கரூர் பெருந்துயரம்! துணை ஜனாதிபதியின் கோவை வருகை ரத்து! நிகழ்ச்சிகள் நிறுத்தம்! தமிழ்நாடு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 5-ந் தேதி கோவை வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில், அவரை வரவேற்க பா.ஜ.க.வினர் உள்பட பலரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
ஊட்டி போறீங்களா..?? அப்போ உங்களுக்காகதான்..!! அடுத்த 5 நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்..!! தமிழ்நாடு