இனி ரூ.200 வசூலிக்க தடை..! தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..! சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணம் ரூ.200 வசூலிக்க ஐகோர்ட்டு அதிரடியாக தடை விதித்துள்ளது.