உரிமைகள் தொடர்ந்து பறிபோகும்!! அவமானம், அத்துமீறல்கள் தொடரும்! தி.குன்றம் விவகாரம்! பவன் கல்யாண் கண்டனம்! அரசியல் ஹிந்துக்கள் ஜாதி, மற்றும் மொழி தடைகளால் பிளவுபட்டிருக்கும் வரை கேலிகள், அவமானங்கள், அத்துமீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடரத்தான் செய்யும் என பவன் கல்யாண் கூறினார்.
பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு... நான் எந்த தப்பும் பண்ணல..! உயிரை மாய்த்துக்கொண்ட நபரால் பரபரப்பு..! இந்தியா