'தாய்க்கிழவி' படமும் 'ஆழி' படமும் வெற்றி பெறணும்..! அண்ணாமலையாரிடம் ரெக்வஸ்ட் வைத்த சரத்குமார்..! சினிமா திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் நடிகர் சரத்குமார் ரெக்வஸ்ட் வைத்துள்ளார்.