திமுகவின் அடிமைகள் கூடாரமாக காங்கிரசை மாற்ற முயற்சி! சுயமரியாதை இடம் தரல!! பதவியை தூக்கி போட்ட நிர்வாகி! அரசியல் திமுகவின் அடிமைகள் கூடாரமாக தமிழக காங்கிரசை மாற்ற, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முயற்சி செய்கிறார் என காங்கிரசின் தலைமை செயற்குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான ஏ.பி.சூர்யபிரகாச...