பட ப்ரமோஷனில் ப்ரப்போஸ் செய்த இயக்குனர்..! ஆனந்த கண்ணீர் வடித்த காதலியின் வீடியோ வைரல்..! சினிமா இணையத்தில் கலக்கி வரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் ப்ரபோசல் வீடியோ ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்னாக உள்ளது.