கிரிப்டோ கரன்சியை தூக்கி பிடிக்கும் ட்ரம்ப்! சந்தையில் மாற்றம் வருமா? விவாதத்தை தூண்டும் சிலை! உலகம் அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கையில் 'பிட்காயின்' என்ற 'கிரிப்டோ கரன்சி' எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் போச்சு.. நீரஜ் சோப்ராவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!! இதர விளையாட்டுகள்