தமிழக அரசியலில் தனித்து விடப்பட்ட தவெக!! அதிரடி அரசியல் திருப்பங்களால் திணறும் விஜய்!! கைகொடுக்குமா தேர்தல்?! அரசியல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி, தமிழக அரசியலில் சலசலப்பை கிளப்பிய விஜய் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார். சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு