விஜய் பாதுகாப்பிற்காக களம் இறங்கிய 100 பேர்!! பல லட்சங்களை வாரி இறைக்கும் தவெக தலைவர்!! அரசியல் த.வெ.க., தலைவர் விஜய், தேர்தல் பிரசாரத்தை அடிக்கடி ரத்து செய்வதன் பின்னணியில், துபாய் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆலோசனைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.