“நீதிமன்ற தீர்ப்பை ஏற்க வேண்டிய சட்டமில்லை!” திருப்பரங்குன்றம் விவகாரம்!! அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி! அரசியல் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை. எங்கள் உரிமையை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு