8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 7-வது ஊதியக்குழு காலம் முடிகிறது... இந்தியா மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவற்றை மறுசீரமைக்க 8-வது ஊதியக்குழு அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு