மனிதர்களை கடிக்கும் நாய்க்கு ஆயுள் தண்டனை! உ.பி யோகி அரசு அதிரடி!! PETA போர்க்கொடி! இந்தியா எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெருநாய்கள், மனிதர்களை இரண்டாவது முறை கடித்தால், அந்த நாய்கள் ஆயுள் முழுவதும் விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்