மீண்டும் திகிலூட்ட வருகிறது "வதந்தி 2" வெப் தொடர்..! அதிரடி அப்டேட்டால் ஆடிப்போன ரசிகர்கள்..! சினிமா "வதந்தி 2" வெப் தொடரில் புதிய கதாப்பாத்திரத்தில் நடிகை அபர்ணா தாஸ் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.