#BREAKING: வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்..! சோகத்தில் மூழ்கிய அதிமுக தொண்டர்கள்..! தமிழ்நாடு வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் காலமானார்.