வேங்கைவயல் வழக்கை இனி யார் விசாரிக்கப் போகிறார்கள் தெரியுமா..? தமிழ்நாடு வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி குற்ற பத்திரிகையை ஏற்று புதுக்கோட்டை மாவட்டம் நடுவர் நீதிமன்றம் விசாரிக்கும் என அம்மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்